ஏரியா பசங்க கூட என்னை ட்ரை பண்ணாங்க அபிராமி அதிர்ச்சி வாக்குமூலம் – வெளிவந்த வீடியோ இதோ

கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சுந்தரம், அபிராமி இருவரையும் பொலிசார் கைது செய்தனர். அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இன்னிலையில் இவர் மேலும் கூறி இருப்பதாவது அந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட இவர் மேல் ஆசை வைத்திருந்ததாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்…. மேலும் தகவல்கள் கீழே உள்ள வீடியோவில் உள்ளது பாருங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*