பிக்பாஸ் ஜூலியா இது? வெளியிட்ட புதிய புகைப்படம்..! வச்சி செய்யும் நெட்டிசன்கள்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.

ஜூலி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பலரும் இவங்களுக்கு வந்த வாழ்வு என்று கிண்டல் செய்த ரசிகர்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*