யாஷிகா, ஐஸ்வர்யா நட்பின் ரகசியம்என்ன..? வெளிப்படையாக கூறிய விஜி

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும் அதன் பேச்சு இன்னும் மக்களிடையே ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. தற்போது Wild Card Entry- யாக உள்ளே சென்ற விஜி பேசியதை தற்போது காணலாம்.

தான் வெற்றி பெறாததற்கு காரணம் இடையில் நான் உள்ளே சென்றது தான் என்றும் ஆரம்பத்தில் சென்றிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்று கூறியுள்ளார்.

யாஷிகா, ஐஸ்வர்யா பற்றி அவர் கூறுகையில், யாஷிகா உண்மையான நட்புடன் ஐஸ்வர்யாவிடம் இல்லை… ஆனால் ஐஸ்வர்யா யாஷிகா மீது வைத்திருந்த நட்பினை எந்தவொரு தருணத்திலும் குறைகூற முடியாது என்று கூறியுள்ளார்.

பசர் டாஸ்க்கில் எனக்கு நிகழ்ந்து மிகவும் கஷ்டமாக இருந்தாலும், அத்தருணத்தில் நான் கண்ணை மூடிக்கொண்டு இருந்ததால் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவ்வாறு கண்ணை மூடிக்கொண்டிருக்கும் போது மற்ற எல்லாருக்கும் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*