சானியா மிர்சாவா இது..? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் – புகைப்படம் இதோ

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்துகொண்டுள்ள சானியா மிர்சா தாம் கருவுற்ற நாள் முதல் புகைப்படங்களையும் சந்தோஷ தருணங்களையும் தமது ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் அந்த புகைப்படம் அவர் அணிந்திருக்கும் உடை ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படும் என்பது சாதாரணமே, ஆனால் அந்த காலகட்டத்தில் அதற்கேற்ப உடைகளை தெரிவு செய்ய வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*