ரித்விகாவுக்கு முதல் போன் கால் எடுத்து யாரேன தெரிந்தால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள்

பிக்பாஸ் கடந்த செப்டம்பர் மாதம் இதன் சீசன் 2 நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதில் ரித்விகா டைட்டிலை வென்று ட்ராஃபியை கைப்பற்றினார். அவருடன் இரண்டாம் இடத்தை ஐஸ்வர்யாவும், மூன்றாம் இடத்தை விஜய லெட்சுமியும் கைப்பற்றினர்.

இதில் வெற்றிபெற்று வீட்டை விட்டு வந்ததும் முதல் போன் கால் – ஐ எடுத்து அதிர்ச்சியாகியிருக்கிறார். மறுமுனையில் பேசியது ஓவியாவாம். பிக்பாஸில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

இந்த விசயத்தில் அண்மையில் நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ரித்விகா கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*