விஜய்டிவியில நான் கொட்டிய குப்பையை என் மேலேயே கொட்டிடாங்க – பிக்பாஸ் பாலாஜி

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டிய சம்பவம்தான்.

ஆனால் இதை பாலாஜி கிண்டலாக தற்போது கூறியுள்ளார். அதாவது அவர் மற்றொரு காமெடி நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரைப்போல வேடமிட்ட மிமிக்ரி கலைஞர், பிக்பாஸை முதலில் கூப்பிட்டவுடன் என்ன நினைத்தீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பாலாஜி, முதலில் விஜய்டிவியில் குப்பைக்கொட்டிக்கொண்டிருந்தேன். பிக்பாஸ்க்கு போன பின்பு என் மீது குப்பை கொட்டிவிட்டாங்க என்று நகைச்சுவையாக கூறிவிட்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*