மஹத்தை இப்போதும் காதலிக்கிறேன்! பிக்பாஸ் யாசிகாவின் அதிர்ச்சிகர பேட்டி

பிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் நடிகை யாஷிகா ஆனந்தும், ஒருவர். இதில் வருவதற்கு முன் அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என சில படங்களில் நடித்திருந்ததாலும் இந்த நிகழ்ச்சி மூலமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

இந்நிலையில் தன்னை பற்றிய வரும் மீம்களுக்கு தற்போதைய ஒரு பேட்டியில் பதிலடி கொடுத்துள்ள அவர். நாங்களும் மனிதர்கள்தான். உடை பற்றி கமெண்ட் செய்வது தவறு. ஒரு பெண்ணின் உடையை வைத்து கேரக்டர் பற்றி முடிவு செய்வது சரியல்ல என கூறியுள்ளார்.

மஹத்தை பற்றி கேட்டதற்கு “அவர் வேறு ஒருவருடன் காதலில் இருக்கிறார். அவர் சந்தோசம் முக்கியம். அவரிடம் இருந்து நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அவரை இப்போதும் காதலிக்கிறேன். அது மாறாது. காலப்போக்கில் சரியாகிவிடும் என கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*