காலியாக காட்சியளிக்கும் தியேட்டர்..! இணையத்தில் சர்கார் வெளியானதால் ஏற்பட்ட தாக்கமா? வீடியோ இதோ

சர்கார் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியான 6 மணிநேரத்திற்குள் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது.

இன்று வெளியான படம் இணையத்தில் வெளியானதால் சர்கார் படம் வெளியிடும் திரையரங்கில் இருக்கைகள் அதிகமான அளவில் காலியாக உள்ளதாக காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த காணொளி உண்மையிலேயே சர்கார் படம் வெளியிடும் தியேட்டர் தானா என்பதில் சந்தேகமும் எழுந்துள்ளது. சர்கார் படத்தின் டிரைலர் வெளியிட்ட போது தியேட்டரின் காட்சியினை தற்போது வெளியிட்டு மேலும் பரபரப்பினை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. வீடியோ இதோ.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*