வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யா கூட நடித்த பொண்ணா இது..? நம்பவே முடியல? – போட்டோ இதோ

வருத்த படாத வாலிபர் சங்கம் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவர் நடித்தவர் பெயர் ஷாலு சம்மு.

இவர் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார்.

இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். தற்போது மிகவும் மாடனான தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*