தலைவா படத்தில் நடித்த நடிகையா இது? என்ன இப்படி கவர்ச்சிக்கு மாறிவிட்டார்? புகைப்படம் இதோ

விஜய் நடித்த படங்களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத படம் தலைவா. இப்படத்தின் 2ம் பாகம் எப்போது என்று ரசிகர்கள் தன்னிடம் அதிகம் கேட்கிறார்கள் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் அண்மையில் பேட்டியில் கூறியிருந்தார்.

இப்படத்தில் அமலாபால் நாயகி, அதோடு இன்னொரு நடிகையும் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்திருக்கிறார் ராகினி.

தற்போது இவரது இப்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. தலைவா படத்தில் குடும்ப பெண் போல் நடித்த இவரா இது என்று ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*