பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ராவின் தங்கை..! புகைப்படம் இதோ

தற்போது நடிகைகளின் பிகினி உடைகள் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வாடிக்கை ஆகிவிட்டது.

அந்த வகையில் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகியான பரினீதி சோப்ரா, தனது வலைத்தளத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்து உடற்பயிற்சி செய்வது போல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்திய சினிமா மட்டும் அல்லாமல், ஹாலிவூட்டிலும் கலக்கி வரும் ப்ரியங்கா சோப்ராவின் தங்கை தான், இந்த ப்ரினீதி சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*