யாருக்கும் தெரியாமல் ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விஜய் – புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.

அது மட்டுமின்றி பிரபல திரையரங்கில் தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

இது விஜய் தானா, சர்கார் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டதா என பலர் கேள்வி எழுகிறது. அந்த புகைப்படம் இதோ.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*