அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் கட்டளைக்கு இணங்க சேலை உடுத்துவதை பழக்கமாக்கிக் கொண்டார்.

இருப்பினும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டும் செய்கிறார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா தற்போது அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார்.

இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பக்க அட்டை படத்திற்காக எடுத்த ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் கீழே உள்ளது பாருங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*