நடிகை இனியாவா இது..! இவங்க கூட இப்படி கவர்ச்சியா.? புகைப்படம் உள்ளே

2011 ஆம் ஆண்டு தமிழில் நடிகர் விமல் நடித்த ‘வாகை சூட வா’ என்ற படத்தில் நடித்தவர் நடிகை இனியா. அந்த படத்தின் நடித்ததான் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றதோடு பல விருதுகளையும் பெற்றார்.

அதன் பின்னர் யுத்தம் செய், வாகை பூ சூடவா, மௌன குரு ,சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார்.

இந்நிலையில் கவர்ச்சியான உடையில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது இதோ பாருங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*