பிச்சைக்காரர் தானே என்று அடித்தவருக்கு கடைசியில் நடந்ததை நீங்களே பாருங்கள்

யாரையும் பார்த்தவுடன் குறைவாக எடை போடுவதற்கு நாம் யார்? நமக்கு கீழ் இருப்பவர்களை அப்படி என்ன வேணாலும் பேசிவிடலாம் என்று நபர் ஒருவர் செய்த செயலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அந்த பிச்சைக்காரர்.

குறித்த காணொளியில் வீட்டு உரிமையாளார் ஒருவர் வீட்டிற்கு வெளியில் இருக்கும் பிச்சைக்காரரை குச்சியால் அடிக்க செல்கிறார். ஆனால் அவரோ அந்த குச்சியை பிடிங்கி வீட்டு உரிமையாளரை சரமாரியாக தாக்குகின்றார்.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*