காதல் பரத்துக்கு இவ்வளவு அழகான இரட்டை குழந்தைகளா! முதன் முதலாக வெளியான புகைப்படம் இதோ

நடிகர் பரத் என்றதும் பாய்ஸ் படம் நினைவிற்கு வரும் தானே. ஆனால் காதல் படமே அவருக்கு ட்ரெண்ர் செட் போல ஆனது.

கடந்த 2013 ல் ஜெஷ்லி என்ற தோழியை திருமணம் செய்துகொண்டார். பின் இருவருக்கும் கடந்த 11 ஆகஸ்ட் 2018 ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

முதன் முதலாக அந்த குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் லைக் செய்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*