சர்காரில் நீக்கப்பட்ட காட்சிகள் இதுதான்! வெளியான தணிக்கைக்குழுவின் சான்றிதழ்

தீபாவளிக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படம் தளபதி விஜய்யின் சர்கார். தீபாவளி சிறப்பு ரிலீஸாக வெளியான இப்படம் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக கூடியுள்ளனர். பிரச்சனை பெரிதாக ஆனதால் ஒரு சில காட்சி நீக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அரசியல் கட்சிகளுக்கு பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து படக்குழு குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க சம்மதித்தது. இதோ அந்த விபரம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*