என்னது இது நம்ம அஞ்சலியா..? இப்படி ஒல்லியாக மாறிவிட்டார்? – புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல் எடை கூட சற்று பருமனானார்.

கொளு கொளுவென மெழுகு சிலையாக இருக்கும் இவருக்கென தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. சமீப காலமாக தயாரிப்பாளருடன் பிரச்சனை, பிரபல நடிகருடன் காதல், சித்தியுடன் பிரச்சினை என அஞ்சலி பல பிரச்சினைக்கு ஆளாகினர்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மிகவும் ஒல்லியான இவரின் தோற்றமே காரணம். இதோ அந்த புகைப்படம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*