Home / வீடியோ / ரோபோ சங்கர் மனைவியா இப்படி? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ காட்சி

ரோபோ சங்கர் மனைவியா இப்படி? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ காட்சி

பிரபல ரிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ரோபோ சங்கர் தற்போது தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.

அவர் தனது மனைவியுடன் இணைந்து வெளியிட்ட டப்ஸ்மேஷ் காட்சி லட்சக்கணக்கானோரை சிரிக்க வைத்துள்ளது.

குறித்த காட்சியினை அவதானிப்பவர்கள் ரோபோ சங்கர் மனைவிக்குள் இப்படியொரு நடிப்புத் திறமை மறைந்துள்ளதா என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *