Home / வீடியோ / இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா – ஆச்சரியம் ஆனால் உண்மை

இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா – ஆச்சரியம் ஆனால் உண்மை

இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பப்படும், மகாபாரதத்தில் வரும் ஒரு இறப்பில்லாத புராண கதாநாயகன் பற்றி நீங்கள் அறிவீர்களா? கேட்க அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது தானே?

மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரம் உயிருடன் இருப்பதாகவும், ஆண்டாண்டு காலமாக பூமியில் வலம் வருவதாகவும் நம்பப்படுகிறது.

இறப்பற்ற இந்த நாயகனை உயிருடன் கண்டுள்ளதாகவும் பலர் கூறுகின்றனர். அஸ்வத்தாமா யார்? கீழ் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *