Home / வீடியோ / இவ்வளவு நாள் நம்மை ஏமாற்றிய மேஜிக் பின்னால் இருக்கும் ரகசியங்கள்! அதிரவைத்த காணொளி

இவ்வளவு நாள் நம்மை ஏமாற்றிய மேஜிக் பின்னால் இருக்கும் ரகசியங்கள்! அதிரவைத்த காணொளி

அனைவருக்கும் மேஜிக் என்றாலே மிடித்தமான ஒரு அதிசயமாக காண்பார்கள். அதிலும் சில நிமிடங்களில் பொருளை ஒரு துளியில் மாயமாக்குவது போன்ற பலவேறு வகையில் மேஜிக் ஷோக்கள் இருக்கின்றனர்.

மேஜிக் செய்பவன் வெறும் கையில் மோதிரத்தை வரவழைத்துக் காட்டினால் அவன் இல்லாத மோதிரத்தை கொண்டு வந்து விட்டான் என்று மேஜிக் செய்பவனும் சொல்வதில்லை. மக்களும் அப்படி நம்புவதில்லை.

ஏற்கனவே தன்னிடம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாத வகையில் எடுத்துக் காட்டுகிறான். நம்மை ஏமாற்றிய மேஜிக் பின்னால் இருக்கும் ரகசியங்களை வீடியோவில் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *