Home / புகைப்படங்கள் / நித்யா மேனன் தானா இது? மிரட்டலான தோற்றத்துக்கு மாறிவிட்டாரே – ஷாக் புகைப்படம் உள்ளே

நித்யா மேனன் தானா இது? மிரட்டலான தோற்றத்துக்கு மாறிவிட்டாரே – ஷாக் புகைப்படம் உள்ளே

மெர்சல் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சில நிமிட காட்சியில் நடித்தவர் நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார். The Iron Lady படத்தில் அவர் ஜெயலலிதாவாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷனி இயக்குகிறார்.

ஜெயலலிதாவின் 2 வருட நினைவு நாளான் இன்று அப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதில் நித்யாமேனன் அப்படியே இளமைகால ஜெயலலிதா போல இருப்பதை கண்டும் பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *