Home / ஏனையவை / உறவு கொள்வதற்கு முன்னர் ஏன் சிறுநீர் கழிக்க கூடாது என தெரியுமா?

உறவு கொள்வதற்கு முன்னர் ஏன் சிறுநீர் கழிக்க கூடாது என தெரியுமா?

சமீபத்திய ஆய்வில், உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறுநீர் கழிப்பது பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று உண்டாக காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், நீங்களாக உறவில் ஈடுபடும் முன்னர் சிறுநீர் கழிக்க முற்பட வேண்டாம் என்றும். சிறுநீர் கழித்த உடனே உறவில் ஈடுபட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.

உறவில் ஈடுபடும் போது சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முழுமையாக தெரிந்து கொள்ள விடியோவை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *