Home / ஏனையவை / ஆண்கள் ஏன் வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது தெரியுமா?

ஆண்கள் ஏன் வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது தெரியுமா?

முக்கியமாக காதலில், ஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் உடலுறவில் இருந்து வாழ்வியல் மனநிலை வரை பல விஷயங்களில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பிரபலங்கள் உட்பட வயது மூத்த பெண்களை திருமணம் செய்த பலரது வாழ்க்கை முறிவில் தான் முற்றுபுள்ளிப் பெற்றிருக்கின்றன.

அறிவியல் ரீதியான உண்மைகள் மற்றும் பாதிப்புகள் பற்றிக் காண்போம்…

  • அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும், இது பிரிவினை உண்டாக்கும் கருவியாக மாறும்.
  • பெண்களுக்கு பொதுவாகவே 45 – 50 வயதினுள் மாத விடாய் சுழற்சி நின்று விடும்.
  • பெரும்பாலும் 40 வயதிலிருந்தே பெண்கள் உடலுறவில் நாட்டம் காட்ட மாட்டார்கள்.
  • ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் நாட்டம் இருக்கும்.
  • குறைந்தது 5-7 வருடங்கள் வரை ஆண், பெண்ணிற்கு வயது இடைவேளை இருப்பது நல்லது.
  • ஓர் ஆணுக்கு விந்தின் வலிமை அவனது 35 வயது வரை நல்ல வீரியத்துடன் இருக்கும்.
  • ஆனால், பெண்களுக்கு 30 எட்டும் போதே கரு முட்டையின் வலிமை குறைய தொடங்கி விடும். இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் அபாயம் இருக்கிறது.
  • பெண்ணிற்கு விரைவாகவே நாட்டம் குறைந்து விடும். நீங்கள் உடலுறவிற்கு அணுகும் போது மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
  • ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், போக போக மனக் கசப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *