Home / ஏனையவை / 450 கோடியில் அம்பானி மகளுக்கு பங்களாவா? வாயடைத்து போக வைத்த பிரமாண்டமான புகைப்படம்

450 கோடியில் அம்பானி மகளுக்கு பங்களாவா? வாயடைத்து போக வைத்த பிரமாண்டமான புகைப்படம்

அம்பானி மகள் ஈஷா-ஆனந்த் பிரமால் திருமண பரிசாக சுமார் 450 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை இஷாவின் மாமனார் அஜய் பிராமல் வழங்கியுள்ளார்.

இது சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், அரபிக்கடலை நோக்கி முகப்பாக கட்டப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பங்களாவை ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுமான தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்து கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த பங்களாவில் வைர இழைகளால் அலங்கரிக்கப்பட்ட தனி அறை, மிகப்பெரிய பூஜை அறை, நீச்சல் குளம், ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியான ஆடை அலங்காரத்துக்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக ஏராளமானோர் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *