Home / ஏனையவை / கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கருப்பசாமி குத்தகைதாரர் நடிகை – இவரா இப்படி.?

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கருப்பசாமி குத்தகைதாரர் நடிகை – இவரா இப்படி.?

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அறிமுகமான மீனாட்சி. சின்ன சின்ன இடைவெளிகளுக்கு பின்பு நடித்த கடைசி படம் கரு.பழனியப்பனின் மந்திரப்புன்னகை.

தமிழில் ஒரு சில படங்களை மட்டுமே நடித்த இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மும்பைக்கே போய் செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு தற்போது பட வாய்ப்புக்களே இல்லையாம். அதற்காக மிகவும் கவர்ச்சியாக ஒரு போட்டோஷுட் நடத்தி அதை வெளியிட, சமூக வலைத்தளங்களில் இது வைரலாக பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *