Home / செய்திகள் / ரஜினி டிவியில் இடம்பெறும் ரங்கராஜ் பாண்டே..! புதிய டிவி சேனல் எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

ரஜினி டிவியில் இடம்பெறும் ரங்கராஜ் பாண்டே..! புதிய டிவி சேனல் எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி உலக தமிழர்கள் பலராலும் கொண்டாடப்படும் நடிகர். இந்தியாவில் அனைத்து ஏரியாக்களிலும் மார்க்கெட் உள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான்.

இவர் விரைவில் கட்சி தொடங்கவுள்ளது அனைவரும் அறிந்ததே, அது மட்டுமின்றி நேற்றே நாம் கூறியிருந்தோம் ரஜினிகாந்த் அடுத்த வருடம் தொலைக்காட்சி ஒன்றாக தொடங்குகின்றார் என்று.

இதுக்குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் நிறைய கிடைக்கவில்லை என்றாலும், இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டே ரஜினி டிவியில் இணையவுள்ளதாக ஒரு செய்தி கசிந்து வருகின்றது.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இவர் இருந்தால் கண்டிப்பாக TRP-க்கு பஞ்சம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *