Home / ஏனையவை / உலகின் எத்தனையாவது பணக்காரர் முகேஷ் அம்பானி..? – சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகின் எத்தனையாவது பணக்காரர் முகேஷ் அம்பானி..? – சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் நம்பர் 1 கோடிஸ்வரராக இருப்பவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இரண்டே வருடத்தில் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ மொபைல் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

மேலும் இவருக்கு பெட்ரோல், மருந்து, சூப்பர் மார்க்கெட், துணி உற்பத்தி என எண்ணற்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவரின் சொத்து மதிப்பு 43.1 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் கோடியாகும். இவர் உலக பணக்காரர்களில் 19வது இடத்தை பிடித்துள்ளார்.

27 மாடி கொண்ட இவரது வீட்டின் மதிப்பு மட்டும் 14 ஆயிரம் கோடியாகும். இது உலகின் காஸ்ட்லியான வீடுகளில் இரண்டாவது இடமாகும். முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்து ராணி வசிக்கும் பக்கிங்காம் அரண்மனையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *