Home / செய்திகள் / திருநங்கையுடன் கௌசல்யா உரையாடல்..! சக்தியின் உண்மையான சுயரூபம் வெளியானது – ஆடியோ உள்ளே

திருநங்கையுடன் கௌசல்யா உரையாடல்..! சக்தியின் உண்மையான சுயரூபம் வெளியானது – ஆடியோ உள்ளே

ஆணவக்கொலையால் தனது கணவர் உடுமலைப் பேட்டை சங்கர் உயிரை இழந்த கௌசல்யா. சங்கர் இறந்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கௌசல்யா சக்தி என்ற நபரை மறுமணம் சிறப்பாக நடைபெற்றது.

ஆனால் திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே கௌசல்யாவை திருமணம் செய்திருக்கும் சக்தி சிலப் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து தெரிய வந்தது.

தற்போது திருநங்கை ஒருவரிடம் கௌசல்யா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. இதில் சக்தியை பற்றி தெரிந்தே கௌசல்யா திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆடியோ கீழே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *