Home / செய்திகள் / பெண் என்றும் பாராமல் நடுதெருவில் வைத்து அரைந்த பஸ் நடத்துனர்..! தண்டனை கிடைக்கும்வரை பகிருங்கள்

பெண் என்றும் பாராமல் நடுதெருவில் வைத்து அரைந்த பஸ் நடத்துனர்..! தண்டனை கிடைக்கும்வரை பகிருங்கள்

தமிழ்நாட்டில் சிவகங்கையில் இருந்து இளையான்குடி என்ற ஊருக்கு வந்த அரசு பேருந்தில் வந்த பெண் பயணி ஒருவர் பயணசீட்டு எடுக்காமல் அயர்ந்து தூங்கி விட்டார். பஸ்ஸில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணிற்கு ரூ.200 அபதாரம் விதித்துள்ளார். அந்த பெண்ணிடம் ரூ,50 மட்டுமே இருந்துள்ளது .

இதற்கு அந்த பஸ்ஸின் நடத்துனர், குழந்தை உடன் இருந்த அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டியும் நடுரோட்டில் அந்த பெண்ணை அடித்து உதைத்துள்ளார் .

அருகில் நின்ற அப்பெண்ணின் மகள் தாயின் சேலையை பிடித்துக்கொண்டு கதறுகிறார்.

இப்படி பயணிகளிடம் காட்டுமிராண்டி தனமாக நடந்த இந்த நடத்துனர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க இதனை பார்த்த சமூக வாசிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *