Home / சினிமா / பிட்டு துணியில உடம்ப மறைச்சு கவர்ச்சி காட்டும் ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ

பிட்டு துணியில உடம்ப மறைச்சு கவர்ச்சி காட்டும் ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ

கபாலி படத்துல ரஜினி கூட ஹீரோயினா நடிச்சி இருந்தவங்க நடிகை ராதிகா ஆப்தே. ஹிந்தி நடிகையான இவங்களோட நடிப்பு இந்த படத்துல நல்லவிதமா பேசப்பட்டுச்சி.

ஆனா ராதிகா அதுக்கப்புறம் தமிழ் படம் எதுக்கும் ஒத்துக்கல. ஹிந்தியலயும் பெரிசா பட வாய்ப்பு கிடைக்காதனால அப்போ அப்போ தனது ஹாட் போட்டோக்களை வெளிய விட்டுனு வந்தாங்க.

அதுவும் அந்த டைம் டிரெண்ட்டாகி அதுக்கு அப்றம் சைலண்ட் ஆகிடும். அப்படி தான் இப்போ பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு ஒரு போட்டோஷூட்டை நடத்தி அது வெளி வந்திருக்கு. அது எப்படி இருக்குனு நீங்களே பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *