Home / சினிமா / கிழிக்கப்பட்ட திரையரங்க ஸ்கிரீன் கிழித்த அஜித் ரசிகர்கள்- நடந்தது எங்கு..?

கிழிக்கப்பட்ட திரையரங்க ஸ்கிரீன் கிழித்த அஜித் ரசிகர்கள்- நடந்தது எங்கு..?

அஜித்தை ரசிகர்கள் கொண்டாட ஒரு வருடமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். விவேகம் படத்தை தொடர்ந்து இப்படம் வர நீண்ட மாதங்கள் ஆகிவிட்டது.

படமும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிவிட்டது, திரையரங்குகளில் ரசிகர்களின் அட்டகாசமும் நடக்கிறது. நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் சென்னையில் ரசிகர்களின் விஸ்வாசம் பட கொண்டாட்ட வீடியோக்கள் உள்ளன.

இப்படி தமிழகமெங்கும் ரசிகர்கள் கொண்டாட்டம் போடுகின்றனர். அதேநேரம் தேனியில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித்தை கொண்டாடும் ஒரு ஆர்வத்தில் ரசிகர்கள் திரையரங்க ஸ்கிரீனையே கிழித்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *