Home / சினிமா / வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் நாயகி – புகைப்படம்

வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் நாயகி – புகைப்படம்

மும்பையை சேர்ந்தவர் ஆஸ்னா ஜவேரி. சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயும் படம் மூலம் ஹீரோயின் ஆனவர்.

இதையடுத்து மீண்டும் சந்தானத்துடன் சேர்ந்து இனிமே இப்படித்தான் படத்திலும் நடித்தார். தற்போது அவர் தமிழ் படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் இனி கவர்ச்சியான வேடங்களில் நடிப்பது என ஆஸ்னா ஜாவேரி முடிவு செய்துள்ளார். இனி தாரளமாக ஆஸ்னா ஜாவேரியிடம் கவர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *