Home / வீடியோ / விஸ்வாசம் படத்தை பார்த்து கதறி அழுத சிறுவன்… வைரல் வீடியோ

விஸ்வாசம் படத்தை பார்த்து கதறி அழுத சிறுவன்… வைரல் வீடியோ

அஜித்தின் நடிப்பில் நேற்று விஸ்வாசம் படம் வெளியானது. குறிப்பாக குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தது. இதனால் ரசிகர்கள் குடும்ப குடும்பமாக திரையரங்கிற்கு வந்திருந்தனர்.

அதிலும் கிளைமாக்ஸில் தந்தை மகளுக்குமான பாசத்தை ஆழமாக இயக்குனர் சிவா காட்சிப்படுத்தியிருந்தார். இதனால் படம் பார்த்த ரசிகர்களில் பலர் அழுத முகத்துடனே தியேட்டரை விட்டு சென்றனர்.

அதுபோல தான் இந்த படத்தை பார்த்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தியேட்டரிலேயே அழும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *