Home / சினிமா / இரண்டாம் நாள் வசூலில் யார் முதலிடம் பேட்டயா..? தல விஸ்வாசமா..? வசூல் விவரம்

இரண்டாம் நாள் வசூலில் யார் முதலிடம் பேட்டயா..? தல விஸ்வாசமா..? வசூல் விவரம்

பேட்ட, விஸ்வாசம் என மிக இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸில் மோதினாலும், ரசிகர்கள் இரண்டு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை பகுதி விநியோக பகுதியில் முதல் நாளில் 1.12 கோடி ருபாய் வசூலித்திருந்தது பேட்ட. ஆனால் விஸ்வாசம் படம் ஒரு கோடியை கூட தாண்டவில்லை.

இரண்டாவது நாள் சென்னை வசூலிலும் அதே நிலை தான் நீடிக்கிறது. பேட்ட படம் இரண்டாவது நாளில் சென்னையில் 1.08 கோடி வசூலித்துள்ளது. ஆனால் விஸ்வாசம் 86லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.

அதனால் இரண்டாவது நாளிலும் பேட்ட படம் தான் டாப் இடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *