Home / புகைப்படங்கள் / ஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரைசா

ஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரைசா

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பியார் பிரேமா காதல்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் பாராட்டு பெற்றார் பிக்பாஸ்மூலம் பிரபலமான ரைசா.

இவர் தற்போது பிரபல வாரப்பத்திரிக்கையின் காலண்டர் புகைப்படத்துக்காக ஹாலிவுட் சூப்பர்வுமன் கதாபாத்திரமான கேட்வுமன் கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *