Home / வீடியோ / நீயா நானா நிகழ்ச்சி வரலாறில் முதன் முதல் நடந்த வினோத சம்பவம் – அதிர்ச்சி வீடியோ உள்ளே

நீயா நானா நிகழ்ச்சி வரலாறில் முதன் முதல் நடந்த வினோத சம்பவம் – அதிர்ச்சி வீடியோ உள்ளே

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த 13 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் இந்த வாரம் நாட்டுப்புற கலைஞர்களை பற்றி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் கலைஞர்கள் உருமி மேளம் அடித்து செய்து காட்டினார்கள்.

அப்போது சத்தத்தை கேட்ட அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு சாமி வந்துள்ளது. இப்படியொரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *