Home / புகைப்படங்கள் / மிகக்கவர்ச்சியான நீச்சல் உடையில் கடற்கரையில் நடிகை சந்திரிகா ரவி – புகைப்படம் இதோ

மிகக்கவர்ச்சியான நீச்சல் உடையில் கடற்கரையில் நடிகை சந்திரிகா ரவி – புகைப்படம் இதோ

கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பலர் இந்த அடல்ட் காமெடி படத்தை கடுமையாக விமர்சித்தாலும் இளைஞர்கள் படத்தை கொண்டாடினர்.

இந்த படத்தில் பேயாக நடித்திருந்தனர் நடிகை சந்திரிகா ரவி. இவர் அடிக்கடி மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் நீச்சல் உடையில் இருக்கும்போது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *