Home / வீடியோ / டிடியை ஏமாற்ற பிரபல தொகுப்பாளர் தீபக் செய்த வேலை! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

டிடியை ஏமாற்ற பிரபல தொகுப்பாளர் தீபக் செய்த வேலை! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் டிடியை கால் பண்ணி ஏமாற்ற வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. தீபக் நீண்ட நேரம் திட்டம் தீட்டி டிடியை கால் பண்ணி கலாய்த்துள்ளார்.

இறுதியில் டிடி கடுப்பாகி அழைப்பேசியை நிறுத்தி விட்டார். தீபக் அவரின் அழைப்பேசியில் இருந்து எடுத்து நடந்ததை கூறி சமரசம் செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர், சீரியல் நடிகர் என விளங்கி வருபவர் தீபக், இவர் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

மேலும், இந்த சீரியலில் நடித்ததால் சிறந்த ஜோடி என தமிழக அரசு விருது அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *