வழக்கு எண் 18, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் என படங்களில் நடித்தவர் நடிகை மனீஷா யாதவ். மேலும் அண்மையில் பாராட்டை பெற்ற ஒரு குப்பை கதை படத்திலும் நடித்திருந்தார்.
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் வந்த சொப்பனசுந்தரி பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அந்த பாடலில் ஆடியிருந்த மனிஷா யாதவ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில் தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். அதன் பொது காதல் கணவனுடன் லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.