Home / புகைப்படங்கள் / முதன் முறையாக தனது அம்மாவின் இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதிகா! தீயாய் பரவும் புகைப்படம்

முதன் முறையாக தனது அம்மாவின் இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதிகா! தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒருவலம் வந்தார் ராதிகா.

நடிகை ராதிகாவின் அம்மாவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா அண்மையில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் ராதிகாவை போலவே அவரின் தாயும் இருப்பதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இந்நிலையில் ராதிகா முதன்முறையாக தனது தயாரின் இளமைக்கால புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதோ அம்மாவின் இளமைக்கால புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *