Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் நிமிர்ந்து நில் நாயகி – புகைப்படம் இதோ

பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் நிமிர்ந்து நில் நாயகி – புகைப்படம் இதோ

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான படம் நிமிர்ந்து நில். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி.

இவர் கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் அதிகம் கவர்ச்சியாகவே நடிப்பவர். அத்துடன் சர்சைகளிலும் அதிகம் சிக்குபவர்.

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *