Home / சினிமா / திடீரென உடல் குறைந்து மெலிந்து போன கீர்த்தி சுரேஷ்..! புகைப்படம் இதோ

திடீரென உடல் குறைந்து மெலிந்து போன கீர்த்தி சுரேஷ்..! புகைப்படம் இதோ

தென்னிந்திய சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் வெளியான மகாநதி படம் அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றது.

இவரது நடிப்பில் கடைசியாக விஜய்யுடன் நடித்த சர்கார் படம் வெளிவந்திருந்தது. தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதில் முன்பை விட கீர்த்தி சுரேஷ் மெலிந்து போனது போல் காணப்படுவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *