Home / வீடியோ / ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்..! பின் நடந்ததை பாருங்கள்

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்..! பின் நடந்ததை பாருங்கள்

குறித்த காட்சியில் பெண் ஒருவர் தன் கை குழந்தையுடன் அமர்ந்திருக்கிறார். அருகில் அமர்ந்திருந்த காவலர் ஒருவர் தன் கையால் தொடுகிறார்.

உடனே இதனை சுதாரித்துக்கொண்ட அந்த பெண் கேள்வி கேட்கவும், சக வாலிபர் ஒருவர் பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். உடனே வாக்குவாத்தில் ஈடுப்பட்ட காவலர் அங்கிருந்து தப்பித்து செல்கிறார்.

இந்த காட்சி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *