Home / புகைப்படங்கள் / உள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்

உள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்

ஹாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ராக்கி சாவந்த். பிரபல நடிகையான இவர் அடிக்கடி தன்னை சர்ச்சை வட்டத்திற்குள் வைத்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இவர் சமீபத்தில் தனது திருமணம் நிர்வாணமாக நடைபெறும், ஆடைக்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுப்போம் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் இவர் உள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *