Home / சினிமா / அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய மன்மதன் பட நடிகை..! அவரின் தற்போதைய நிலை

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய மன்மதன் பட நடிகை..! அவரின் தற்போதைய நிலை

தனுஷுடன் சுள்ளான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் சிந்து துலானி. இந்த படத்தை அடுத்து சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்து பிரபலமானார்.

மன்மதன் படத்தில் சிந்துவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பின்னர் இவர் தன்னுடன் சேர்ந்து நடித்த சுரேந்தர் ரெட்டி என்பவருடன் பல நாட்கள் லிவிங்-டு-கெதர் வாழ்க்கையில் இருந்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே பிரிந்து உள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் சிந்துவிடம் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு இது என்னுடைய தனிப்பட்ட விசியம் பதில் கூற விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *