Home / புகைப்படங்கள் / குட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை தெரிற மாதிரி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்

குட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை தெரிற மாதிரி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்றாலே உடனே அனைவரது ஞாபகத்திற்கும் வருவது அப்படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் தான். இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து வந்த பேராதரவினால் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் மஹத்திற்கு ஜோடியாக புதியதொரு படத்தில் நடித்து வரும் இவர் மருத்துவ கல்லூரி மாணவியாக மற்றொரு படத்தில் நடித்துள்ளதை இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று குட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை தெரிற மாதிரி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *