Home / புகைப்படங்கள் / விருது விழாவுக்கு படு கவர்ச்சி உடை அணிந்துவந்த பேட்ட நடிகை மாளவிகா மோகனன் – புகைப்படம் இதோ

விருது விழாவுக்கு படு கவர்ச்சி உடை அணிந்துவந்த பேட்ட நடிகை மாளவிகா மோகனன் – புகைப்படம் இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான அவர் அதிகம் பேசப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாகவும் சசி குமாரின் மனைவியாக நடித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்தார்.

இந்நிலையில் மாளவிகா நேற்று நடந்த ஜீ சினி அவார்ட்ஸ் விருது விழாவுக்கு சென்றுள்ளார். அதற்காக அவர் படுக்கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார். புகைப்படங்கள் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *