Home / சினிமா / எடையை குறைத்து லண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள வைரல் புகைப்படம்

எடையை குறைத்து லண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள வைரல் புகைப்படம்

நடிகர் சிம்பு தற்போது உடல் எடை குறைப்பதற்காக பயிற்சி பெற லண்டன் சென்றுள்ளார். விரைவில் தன் நம்பியின் திருமணத்திற்காக திரும்பி இந்தியா வருவார் என கூறப்படுகிறது.

சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் முன்பு அறிவிக்கப்பட்ட மாநாடு படம் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சிம்பு தற்போது எடுத்துள்ள ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிம்புவின் உருவம் முழுதாக தெரியவில்லை என்பதால் எடையை குறைத்துவிட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *