Home / சினிமா / பிக்பாஸ் சீசன் 3டில் நடிகர் கமல்ஹாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா..? வெளியான தகவல்

பிக்பாஸ் சீசன் 3டில் நடிகர் கமல்ஹாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா..? வெளியான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் பின் அத்தனை பேரின் மனங்களை தன் பக்கம் ஈர்த்தது. அதில் கலந்துகொண்ட சிலர் சினிமாவில் அடுத்த கட்டதை அடைந்திருக்கிறார்கள்.

முதல் 2 சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது, அடுத்து 3வது சீசனிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். ஆனால் நிகழ்ச்சி எப்போது தொடங்கும், யார் யார் பங்குபெறுகிறார்கள் என்பன இன்னும் தெரியவில்லை.

ஆனால் நிகழ்ச்சி குறித்து ஒரு செய்தி மட்டும் வைரலாக பரவி வருகிறது, இது உண்மையா என்று கூட நம்ய முடியவில்லை.

அதாவது 3வது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் அவர்கள் ரூ. 100 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்ற செய்தி தான் வைரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *